இன்றைய சினிமா:
ஜனநாதன் இயக்கிய பேராண்மை.
தாலீத் ஒருவனது நாட்டுப்பற்றை
காட்டும் படம்.


நடுநிசி,
அரவமில்லா நிலையான சாலையில்
நிலைகெட்டு, தள்ளாடித் மதுவையணைத்து
நடந்தான் அவன்

அவள் காத்திருப்பவள்தான் 
இன்றும் அவளது
 உறக்கம் கெட்டது 
பசியும் அவளோடு ஜெய்த்தது

அவன் கண்கள் சிவந்தது
சங்கடங்களை சுமந்ததால் அல்ல 
அனைத்துவந்த அவன் மதுவின் 
உக்கிர நிலையினால் அது

அவள் கண்கள் சிவந்தது
அனால் நியாயமான 
காரணங்களுக்காக மட்டுமே 
எனினும் அவள் காத்திருப்பு நியாயமற்றதே
என்னை கேட்டால் ....

எழத்து : shiju ns

0 comments:

Post a Comment

 
Top