Sharikal Maathram ( சரிகள் மாத்ரம் ) மலையாள குறும்படம் திருமணத்திற்கு முன்தினம் வீட்டைவிட்டு வெளியேறும் ஒரு பெண்ணின் உணர்வுகளும் , வளர்த்த பெற்றோர்களின் வலியையும் எடுத்து கூறும் குறும்படம். VKS Short film festival, chennai குறும்பட போட்டியில் இக்குறும்படம் முதல் பரிசை வென்றது. writer and director : Vishal Shiv Prabhu
0 comments:
Post a Comment