எதிர்பாராத ஓன்று
ஊமை விழிகள் பேசியது
மௌன வார்த்தைகள் மட்டும்
இப்போது என் காதினில் கேட்கிறது
உருவங்கொண்ட உயிர்கள்
உருவமற்ற கண்ணில்படாது போக
இரக்கமற்ற அவள் இருதயம்
எனக்காக துடிக்க முயற்சித்தது
மேகங்கள் சிறிதானது
வானம் எட்டியது
பறவைகள் கூச்சலிட்டது
எல்லாம் அவள் விழியோசையால்
இப்படி எதிர்பாராத ஓன்று
நடக்குமா?
அந்த ஊமை விழிகள்
பேசுமா?...

0 comments:
Post a Comment